Monthly Archives: May 2017

யாழ்ப்பாணம் -காரைநகர் இடையே விரைவு தபால் சேவை ஆரம்பம்

Sunday, May 21st, 2017
யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையேயான விரைவுத் தபால் சேவை நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. தபாலக வாகனம் மூலம் இந்தத் தபால் சேவை தினமும் இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

வெள்ளவத்தை கட்டிட அனர்த்தத்தினால் சுமார் 10,000 கட்டடங்களை தகர்க்க அரசு தீர்மானம்..?

Sunday, May 21st, 2017
கொழும்பு நகரில் சட்ட விரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 10,000 வீடுகள் மற்றும் அலுவலகங்களை தகர்க்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல்... [ மேலும் படிக்க ]

பளை சம்பவம் தொடர்பில் சொல்லப்படும் கதைகள்?

Sunday, May 21st, 2017
கச்சார் வெளிப் பகுதியில் நேற்று அதிகாலையில் சுற்றுக் காவல் பொலிஸார் மீத நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை என்றாலும் பல ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை!

Sunday, May 21st, 2017
கொழும்பு நகரில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பாரிய நகர மற்றும் மேல் மாகாண... [ மேலும் படிக்க ]

உணவு அளிக்கப்படும்போது சிறு பாத்திரத்தில் தண்ணீர் கொடுப்பார்கள் !

Sunday, May 21st, 2017
2015 முதல் இதுவரை மலேசிய அகதிகள் தடுப்பு முகாம்களில் 24 அகதிகள் மரணமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் மையம் உறுதி செய்துள்ளது. தடுப்பு முகாம்களில் நிலவிவரும் கடுமையான இட... [ மேலும் படிக்க ]

சிறுமிக்கு உயரிய விருது வழங்கிய இளவரசர்கள்!

Sunday, May 21st, 2017
கனடாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் சமூக சேவைகளை பாராட்டி அவருக்கு உயரிய விருதை வழங்கி பிரித்தானிய இளவரசர்களான வில்லியம் மற்றும் ஹரி கெளரவித்துள்ளனர். ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Peterborough... [ மேலும் படிக்க ]

சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரியும் ஒபாமா?

Sunday, May 21st, 2017
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள Cape Verde என்ற நாட்டில் சுற்றுலா வழிகாட்டியாக பணி செய்து வரும் நபர் அச்சு அசலாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சாயலில் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Cape Verde... [ மேலும் படிக்க ]

தரமான மருத்துவ சிகிச்சை : முன்னணி நாடுகளின் பட்டியல் வெளியீடு!

Sunday, May 21st, 2017
சர்வதேச அளவில் தரமான மருத்துவ சிகிச்சை அளித்து இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் முன்னணி நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Healthcare Access and Quality Index (HAQ) என்ற... [ மேலும் படிக்க ]

முடிவுக்கு வந்தது விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான விசாரணை!

Sunday, May 21st, 2017
சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள்... [ மேலும் படிக்க ]

திங்களன்று வைத்தியர்கள் முழுநேர பணிப்புறக்கணிப்பு – GMOA

Sunday, May 21st, 2017
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் எதிர்வரும் 22ம் திகதி முன்னெடுக்கப்படவிருந்த அரை நாள் பணிப்புறக்கணிப்பு ஒரு நாள் பணிப்புறக்கணிப்பாக அதிகரிப்பதற்கான அதிகாரத்தை அந்த... [ மேலும் படிக்க ]