Monthly Archives: April 2017

அனல் மின்நிலைய இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு தருமா சீனா!

Friday, April 21st, 2017
நுரைச்சோலை அனல் மின்நிலைய இயந்திரங்களில் ஏற்படும் இயந்திர கோளாறுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி... [ மேலும் படிக்க ]

ஆறு.திருமுருகன் அவுஸ்திரேலியா பயணம்!

Friday, April 21st, 2017
சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவுஸ்திரேலியா பயணமாகியுள்ளார். நாளை -22 ஆம் திகதி சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி அபயகரம் அறக்கட்டளையின்... [ மேலும் படிக்க ]

மக்களை அலையவிடுபவர்களாக அதிகரிகள் செயற்படவே கூடாது – யாழ்ப்பாண மாவட்டச் செயலர் அறிவுரை!

Friday, April 21st, 2017
தமது பிரச்சினைகளுக்கு தீர்வைக் கேட்டு அலுவலர்களான எம்மை நாடி வரும் பாமர மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலேயே அதிகாரிகள் செயற்படவேண்டும். மாறாக அவர்களை அலைய விடுபவர்களாக... [ மேலும் படிக்க ]

குப்பைகளை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதியால் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு!

Friday, April 21st, 2017
குப்பைகளை உரிய முறையில் அகற்றுதல் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களினதும் அத்தியாவசிய கடமை என வரையறுக்கும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் அகதி அந்தஸ்துள்ளோரை வெளியேற்றச் சட்ட மூலம் !

Friday, April 21st, 2017
பிரித்தானியாவவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை வேகமாக வெளியேற்றும் சட்ட மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 25 முதல் 28 வேலை நாட்களுக்குள்... [ மேலும் படிக்க ]

சிகரெட் கம்பனி பதிவு தகவல் உண்மையில்ல – சுகாதார அமைச்சர்!

Friday, April 21st, 2017
இலங்கையில் புதியதொரு சிகரெட் நிறுவனத்தை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என சுகாதார... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட் – சர்வதேச கிரிக்கெட் பேரவை!

Friday, April 21st, 2017
ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை இணைப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை .நடவடிக்கை எடுத்து வருகின்றது.  2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

பாரிஸில் பயங்கரவாத தாக்குதல் : பொலிஸார் ஒருவர் பலி!

Friday, April 21st, 2017
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் சாம்ப்ஸ் எலிஸில்... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்ட எமக்கு வீடுகளை பெற்றுத்தாருங்கள் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா (பா.உ)விடம் கோரிக்கை!

Friday, April 21st, 2017
வவுனியா குருமன்காடு பகுதியில் வீட்டுத்திட்ட தேவைப்பாடுகளுடன் வாழும் மக்களையும் வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தவளைகளிடம் உண்டு வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மருந்து!

Friday, April 21st, 2017
தென்னிந்திய பகுதிகளில் உள்ள தவளைகளிடமிருந்து எடுக்கப்படும் பிசுபிசுப்பான திரவத்தினை கொண்டு பல்வேறு வைரஸ்களுக்கு எதிராக மருந்து தயாரிக்கலாம் என ஆய்வு கூறுகிறது. சளிப்படலம் போன்ற... [ மேலும் படிக்க ]