Monthly Archives: March 2017

நிவாரணப் பொருட்களை தடையின்றி வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறு ஐ.நா கோரிக்கை!

Thursday, March 2nd, 2017
  ஏமனில் நிவாரணப் பொருட்களை தடையின்றி வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக ஏமனில் பட்டினி ஏற்படக்கூடிய... [ மேலும் படிக்க ]

தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்கத்தவறியவர்களுக்கெதிராக கடும் நடவடிக்கை!

Thursday, March 2nd, 2017
களுத்துறை சிறைச்சாலையில் சிறைக் கைதிகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வெற்றிகரமாக முறியடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமை தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இன்னும் 6 முறை வீழ்த்த வேண்டும் – அவுஸ்திரேலியா வீரர்!

Thursday, March 2nd, 2017
இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியை இன்னும் நாங்கள் ஆறு முறை வீழ்த்த வேண்டும் என்று அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]

தேசியவாத உணர்வினை புதுப்பிக்கப் போவதாக டிரம்ப் சூளுரை!

Thursday, March 2nd, 2017
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் தான் ஆற்றிய முதல் உரையில் நாட்டின் தேசியவாத உணர்வு மற்றும் பெருமையை புதுப்பிக்கப் போவதாக டொனால்ட்... [ மேலும் படிக்க ]

நாசாவை பின்னுக்கு தள்ளவிருக்கும் விண்வெளி நிறுவனம்!

Thursday, March 2nd, 2017
2018இல் இரண்டு நபர்களை சந்திர மண்டலத்துக்கு அழைத்து போக இருப்பதாக விண்வெளி நிறுவனமான spacecraft தெரிவித்துள்ளது. விண்வெளி போக்குவரத்து சேவைகள் நிறுவனமான spacecraftன் நிறுவனர் Elon Musk அளித்துள்ள... [ மேலும் படிக்க ]

ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோற்றுப் போன பரிதாபம்!

Thursday, March 2nd, 2017
பாகிஸ்தானில் நடைபெற்ற பிரிமியர் லீக் போட்டியின் பிளே ஆப் சுற்றில் 1 ஓட்டம் வித்தியாசத்தில் சமி தலைமையிலான பேசவார் ஜால்மி அணி பரிதாபமாக தோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் PSL... [ மேலும் படிக்க ]

macOS இயங்குதளத்தின் புதிய பதிப்பினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்!

Thursday, March 2nd, 2017
ஆப்பிள் நிறுவனமானது இறுதியாக iOS 10.3 Beta 4 இயங்குதளப் பதிப்பினை டெக்ஸ்டாப் கணினிகளுக்காக அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் விரைவில் macOS Sierra 10.12.4 Beta 4 எனும் பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் விபத்தில் பல்கலைகழக மாணவன் உயிரிழப்பு.

Thursday, March 2nd, 2017
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த பல்கலைகழக மாணவர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்டவரும்,  தற்போது... [ மேலும் படிக்க ]

வெலிக்கடை சிறைச்சாலை மோதல்: உயிரிழந்த கைதிகளுக்கு இழப்பீடு!

Thursday, March 2nd, 2017
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைதிகளுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த 16 கைதிகளின் குடும்பங்களுக்கு தலா... [ மேலும் படிக்க ]

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஏவுகணை பயிற்சி அளித்தவர் ஆஸ்திரேலியாவில் கைது!

Thursday, March 2nd, 2017
சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், தற்போது ஏவுகணை தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறி வருகின்றனர். இந்நிலையில், ஐ.எஸ்... [ மேலும் படிக்க ]