Monthly Archives: March 2017

வேலையற்ற பட்டதாரிகளின் 5 ஆம் நாள் போராட்டத்திலும் ஈ.பி.டி.பி. பங்கேற்பு!

Saturday, March 4th, 2017
தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி கடந்த 27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக  வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால்  முன்னெடுக்கப்படும் ஐந்தாம் நாள் போராட்டத்திலும்... [ மேலும் படிக்க ]

மேற்கு ஆசிய பேஸ்போல் கிண்ணம் இலங்கை வசம்!

Saturday, March 4th, 2017
பாகிஸ்தானில் இடம்பெற்றுவரும் ஆசிய பேஸ்போல் தொடரின் தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் பலம்வாய்ந்த பாகிஸ்தான் பேஸ் போல் அணியை 4:2 என்ற ரீதியில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி... [ மேலும் படிக்க ]

கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கை – பிரதமர்

Friday, March 3rd, 2017
மக்களுக்கு இன்னல் ஏற்படாத வண்ணம் கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை  தகவல்... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தால் தொடரும் மழை!

Friday, March 3rd, 2017
இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த காலநிலை நாளை... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சு தனி அமைச்சு ஆக்கப்பட வேண்டும் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

Friday, March 3rd, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சு தனி அமைச்சு ஆக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் உள்ள மாகாணங்களில் வடக்கு, கிழக்கு... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்!

Friday, March 3rd, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திரே மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடினால் ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் – கிளார்க்!

Friday, March 3rd, 2017
இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட் செய்யுமானால், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுவது எளிதல்ல என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டுவைன் ஸ்மித் ஓய்வு!

Friday, March 3rd, 2017
2004 ஜனவரி 2-ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான, தனது முதல் போட்டியிலேயே சதமடித்த ஸ்மித் சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க பிரஜைகள் விசா பெறும் நடைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் – ஐரோப்பிய நாடாளுமன்றம்!

Friday, March 3rd, 2017
ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், விசா பெற வேண்டிய நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய  ஒன்றியத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும்... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகளுக்கு STF பாதுகாப்பு வழங்க நடவடிக்கை- பொலிஸ் மா அதிபர்!

Friday, March 3rd, 2017
கொலை அச்சுறுத்தல் உள்ளவர்களையும், பாரிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட கைதிகளையும் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது அவர்களுக்கு பொலிஸ் விசேட... [ மேலும் படிக்க ]