Monthly Archives: March 2017

களை நாசினியான கிளி­போ­சேட்­ இறக்­கு­மதிக்குத் தடை விதிப்பு!

Wednesday, March 8th, 2017
புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என தற்­போது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தான களை நாசினி கிளிபோ­சேட்­டினை இலங்­கைக்­குள் இறக்­கு­மதி செய்ய தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் புற்றுநோய் மருந்துகளில் பாதிப்பு இல்லை – சுகாதார அமைச்சு!

Wednesday, March 8th, 2017
புற்றுநோய் சிகிச்சைகளுக்காக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் தரம் தொடர்பில் எதுவித பிரச்சினையும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மருந்து... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் மெசேஞ்சரில் Dislike பட்டன் விரைவில்!

Wednesday, March 8th, 2017
சமூக வலைதளமான பேஸ்புக் மெசேஞ்சரில் டிஸ்லைக் என்ற பட்டன் விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் டெக் க்ரன்ச் இதழில் கூறியுள்ளதாவது,... [ மேலும் படிக்க ]

ரஷ்யா கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதனை நிறுத்த வேண்டுமென உக்ரேய்ன் கோரிக்கை!

Wednesday, March 8th, 2017
ரஷ்யா கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதனை நிறுத்திக் கொள்ள வேண்டுமென உக்ரேய்ன் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரிய நீதிமன்றில் இந்தக் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ராகுல் கூடுதல் கவனத்துடன் விளையாட வேண்டும்: சஞ்சய் பங்கர்!

Wednesday, March 8th, 2017
  இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல், கூடுதல் கவனத்துடன் விளையாடுவதற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்திய அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் சஞ்சய்... [ மேலும் படிக்க ]

கிண்ணத்தை வெல்லுமா யாழ். மத்தி!

Wednesday, March 8th, 2017
எதிர்வரும் 9ஆம்இ 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவிருக்கும் 111ஆவதுவடக்கின் பெரும் சமரில் தமது இந்த பருவகால போட்டிகளில் பெற்றுள்ள பெறும்... [ மேலும் படிக்க ]

தமிழ் மகளிர் ஜனநாயக அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு!

Wednesday, March 8th, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு "தமிழ் ஜனநாயக மகளிர் ஜனநாயக அணி" யினரது ஏற்பாட்டில் மகளிர் தினம் யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர்... [ மேலும் படிக்க ]

குடும்பத்தைப்போல் சமூகத்தையும் கரிசனையுடன் வழிநடத்தக்கூடியவர்கள் பெண்களே – மகளிர்தின செய்தியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, March 8th, 2017
பெண்களின் சமத்துவத்திற்கும், பாதுகாப்பிற்கும் நாம் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதுடன், அதற்கான விழிப்புணர்வுப் போராட்டங்களை சமூக மட்டத்தில் நடத்த வேண்டும் என்பதை கட்சியின்... [ மேலும் படிக்க ]

முதலாவது போட்டியில் திடமான நிலையில் இலங்கை அணி!

Tuesday, March 7th, 2017
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும்... [ மேலும் படிக்க ]

தையிட்டியில் வெடிபொருட்களின் அச்சத்தினால் மக்கள் பாதிப்பு!

Tuesday, March 7th, 2017
வலிகாமம் வடக்கில் கடந்த வருடத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியின் சிலவிடங்களில் வெடி பொருட்களின் அபாயம் காணப்படுவதால் தாம் அச்ச உணர்வுடன் வாழ... [ மேலும் படிக்க ]