Monthly Archives: March 2017

இறைமையுள்ள நாடு ரீதியில் தீர்மானம் எடுக்கக்கும் வல்லமை அரசாங்கத்திற்கு உள்ளது – அமைச்சர் மங்கள சமரவீர !

Friday, March 17th, 2017
இலங்கை இறைமையுள்ள நாடு ரீதியில் தீர்மானம் எடுக்கக்கூடிய வல்லமை அரசாங்கத்திற்கு உள்ளது என்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிநாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களுக்கு வாக்குரிமை – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர்!

Friday, March 17th, 2017
புலம்பெயர் இலங்கை தொழிலாளர்களின் வாக்குரிமையை உறுதி செய்யும் வழிவகைகள் குறித்து அரசாங்கம் ஆராய்துவவதாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகொரல... [ மேலும் படிக்க ]

காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் பாரபட்சம் வேண்டாம் – ஜனாதிபதி!

Friday, March 17th, 2017
மனித உரிமையான காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாரபட்சமாக நடந்துகொள்ள வேண்டாமென அனைத்து அரசியல்வாதிகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன... [ மேலும் படிக்க ]

தரமற்ற மருத்துவ கல்லூரிகளுக்கு இடமில்லை – பிரதியமைச்சர் மனுஷ நாணாயக்கர!

Friday, March 17th, 2017
இடத்திற்கு இடம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படுவது போன்று மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதாக பிரதியமைச்சர் மனுஷ நாணாயக்கர... [ மேலும் படிக்க ]

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு: யாழில் ஒருவர் உயிரிழப்பு !

Friday, March 17th, 2017
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தற்போது அதிகமாக பரவி வருகின்ற நிலையில் இவ்வருடம் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய சுற்றுச்சுழல் பாதுகாப்பு பிரிவு... [ மேலும் படிக்க ]

இலங்கைத் தமிழருக்காக  தமிழகத்தில் 116 கோடி ரூபா ஒதுக்கீடு!

Friday, March 17th, 2017
தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்ப்பட்டுள்ளதோடு, அகதிகளின் நலனுக்காக 116 கோடி ரூபாய் ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

CSN நிறுவன அனுமதிப் பத்திரவிவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு!

Friday, March 17th, 2017
  CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிராக, அந்நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையில்... [ மேலும் படிக்க ]

தப்பித்த இலங்கையர்கள்- சர்வதேசத்திற்கு நன்றி சொல்லும் இலங்கை!

Friday, March 17th, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பான முறையில் இலங்கையர்களையும் எண்ணெய் கப்பலையும் மீட்கப்பட்டமைக்கு வெளிவிவகார அமைச்சு நன்றி தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

காடுகளில் மணல் அகழ்வதற்காக வழங்கப்படும் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்!

Friday, March 17th, 2017
சுற்றுச் சூழல் பிரச்சினை தொடர்பில் கவனத்தில் கொண்டு வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காடுகளில் மண், மணல், சரளைக்கல் மற்றும் கருங்கல் அகழ்வதற்கான அனுமதி பத்திரம்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் விருப்புடன் அமைச்சு பதவியில் மாற்றம் வருமானால் ஏற்பேன் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, March 17th, 2017
ஜனாதிபதியின் விருப்பத்துடன் தனது அமைச்சு பதவியில் மாற்றம் செய்யப்படுமானால் அதனை ஏற்க கடமைப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]