CSN நிறுவன அனுமதிப் பத்திரவிவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு!
Friday, March 17th, 2017
CSN நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்தமைக்கு எதிராக, அந்நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(16) தீர்மானித்துள்ளது.
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியுள்ள மேலதிக சொலிசிட்ட ஜெனரல் சுகயீனமுற்றிருப்பதனால் இவ்வாறு ஒத்தி வைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் திடீரெனப் பற்றி எரியும் காடு!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!
சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - துற...
|
|
|


