Monthly Archives: March 2017

4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளன!

Tuesday, March 28th, 2017
மேலும் 4000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஐர் ஜென்ரல் மகேஸ் சேனாநாயக்கா தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]

புகையிரத  ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு!

Tuesday, March 28th, 2017
புகையிரத ஊழியர்களின் சம்பள ஏற்றத்தாழ்வுகளை தீர்ப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார். அமைச்சர் நிமல்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 6ஆம் திகதி முதல் கட்டுநாயக்க விமானநிலைய சேவைகள் ஆரம்பம்!

Tuesday, March 28th, 2017
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை நவீனமயப்படுத்தும் திட்டம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பூர்த்தி செய்யப்படுமென்று விமான நிலையத்தின் தலைமை சிவில் பொறியியலாளர் விஜய விதான... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நீர் விநியோகம் தடை !

Tuesday, March 28th, 2017
  நாளை (29) அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக காலை 9.00 மணி முதல் 15 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை... [ மேலும் படிக்க ]

ஹஜ் யாத்திரைக்கு செல்வதற்கு இலங்கைக்கு மேலதிகமாக கோட்டா!

Tuesday, March 28th, 2017
இவ்வருடம் இஸ்லாமியர்கள் புனித ஹஜ் யாத்திரைக்கு செல்வதற்கு இலங்கைக்கு மேலதிகமாக 600 கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி 2800 பேரிற்கு இம்முறை ஹஜ் கடமை செய்வதற்கு வாய்ப்புகள்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற பாதுகாப்பில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, March 28th, 2017
நாட்டிலுள்ள நீதிமன்றங்களின் பாதுகாப்புக் கட்டமைப்பில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அத்தகைய குறைப்பாடுகளை மறுசீரமைப்பதற்கான... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் முதல் ஐந்து இடங்களில் யாழ் மாணவன்!

Tuesday, March 28th, 2017
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று அதிகாலை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் தற்போது சிறந்த பெறுபேறுகளை பெற்ற 6... [ மேலும் படிக்க ]

மீள் மதிப்பீடு செய்ய கால அவகாசம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Tuesday, March 28th, 2017
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டிருந்தது. இதில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஆறு பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்களும் விபரங்களும்... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறையில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபரொருவர் கைது!

Tuesday, March 28th, 2017
யாழ். வல்வெட்டித்துறையில் இரண்டு கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த நபரொருவர் நேற்று (27) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இரகசியத் தகவலொன்றின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

தொல் திருமாளவன், வேல்முருகனைக் கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 28th, 2017
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந் இலங்கை செல்வதற்குக் எதிர்ப்புத் தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்... [ மேலும் படிக்க ]