Monthly Archives: February 2017

கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை!

Monday, February 6th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பாணந்துறை கொரகான கல்கனுவ பகுதியில் அமைந்துள்ள வீட்டில் தங்க ஆபரணங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

சொந்த ஊரில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி!

Monday, February 6th, 2017
தனது சொந்த பகுதியான பொலன்னறுவை லக்ஷ உயனவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விஜயம் மேற்கொண்டார். இதன்போது பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, தனது இளமை கால ஞாபகங்கனை... [ மேலும் படிக்க ]

பிரபாகரனை முட்டளாக்கிய ஜே.ஆர் ஜயவர்தன!

Monday, February 6th, 2017
இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தும் நிர்ப்பந்தம் தமக்கு ஏற்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன தெரிவித்திருந்ததாக ஆணவமொன்றின் மூல் செய்தி கசிந்துள்ள தகவல்கள்... [ மேலும் படிக்க ]

சீன இராணுவத்தினருக்கு இடமளிக்கப்பட மாட்டாது – இலங்கை!

Monday, February 6th, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட பின்னரும் அங்கு சீன இராணுவத்தின் நடவடிக்கை அனுமதிக்கப்படாது என சீனாவிற்கான இலங்கை தூதுவர்... [ மேலும் படிக்க ]

2019 இல் இலங்கைக்கு ஒரு இலட்சம் கோடி தேவை!

Monday, February 6th, 2017
இலங்கை அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு வாங்கிய கடன்களுக்கான மீள்கொடுப்பனவாக 7 பில்லியன் அமெரிக்க டொலரை (1,05,000 கோடி ரூபா) செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 பில்லியன் அமெரிக்க... [ மேலும் படிக்க ]

தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் அதிரடியாக பதவி நீக்கம்

Monday, February 6th, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பதவியிலிருந்து பசீர் சேகுதாவூத்தை நீக்குவதற்கு அக்கட்சியின் உயர்பீடம் தீர்மானித்துள்ளது. அண்மைக்காலமாக கட்சியின் தலைமைத்துவம் பற்றி... [ மேலும் படிக்க ]

தமிழ்மொழியில் சட்டங்கள் : நீதி அமைச்சு நடவடிக்கை!

Monday, February 6th, 2017
நீதித்துறையில் முக்கியமான சட்டங்கள் தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஆவணங்களாக வெளியிடப்பட்டுள்ளன. சிவில் மற்றும் குற்றச் சட்ட விதிகளின் கீழ் உள்ள கட்டளைகள் போன்ற... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் – அமைச்சர் திசாநாயக்க

Monday, February 6th, 2017
ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் பொருளாளர் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்த... [ மேலும் படிக்க ]

சவுதிக்கான இலங்கைத் தூதுவருக்கு மாரடைப்பு

Monday, February 6th, 2017
சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் பைசர் மக்கீன் மாரடைப்பு காரணமாக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வின்போதே அவருக்கு இந்த நிலை... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் வில்லைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Monday, February 6th, 2017
  அதிகரித்துவரும் டெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் வில்லைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார மற்றும் சுதேஷ வைத்தியத்துறை அமைச்சர் ராஜித... [ மேலும் படிக்க ]