நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் – அமைச்சர் திசாநாயக்க
Monday, February 6th, 2017
ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி யின் பொருளாளர் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
19ஆவது திருத்த சட்டத்தின்கீழ் சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் ஒற்றையாட்சியை தக்கவைப்பதற்காக சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் இருப்பது அவசியமாகும் எனவும் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
மாகாண மந்திரி டெனீஸ்வரனை வாகனத்தில் கட்டி ஈ.பி.டி.பியிடம் இழுத்துச் சென்ற இ.போ.ச ஊழியர்கள்!
தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
கொரோனா தாக்கம் உச்சம் - ஆபத்தான வாரத்திற்குள் நகரும் இலங்கை – எச்சரிக்கும் சுகாதார பிரிவு !
|
|
|


