கிரேக்கம் மற்றும் பல்கேரியாவுக்கு ஐரோப்பிய ஆணைக்குழு நிதியுதவி!
Wednesday, February 8th, 2017
அதிகரித்த குடியேற்றவாசிகளின் வருகையால் அவதியுற்றிருக்கும் கிரேக்கம் மற்றும் பல்கேரியாவுக்கு ஐரோப்பிய ஆணைக்குழு நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது. குறித்த நிதியுதவியின் படி,... [ மேலும் படிக்க ]

