Monthly Archives: January 2017

6500 ரூபாவுக்கு உணவு உட்கொண்டு 80 ஆயிரம் ரூபா டிப்ஸ் வழங்கிய நபர் – பிரித்தானியாவில் நடந்த சுவாரஸ்யம்!

Monday, January 16th, 2017
6500 ரூபாவுக்கு சாப்பிட்ட ஒருவர் 80 ஆயிரம் ரூபாய் (இந்திய ரூபாய்) டிப்ஸ் வழங்கிய சம்பவம் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியாவின்,... [ மேலும் படிக்க ]

நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!

Monday, January 16th, 2017
நாட்டில் தற்போது நிலவும் வறட்சிக் காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர் கே.ஏ.அன்சார் பொதுமக்களிடம் கேட்டுக்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு பணியில் படையினர்!

Monday, January 16th, 2017
  வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்பானத்தில் இராணுவத்தினர் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ் படைத்த தலைமையகத்திற்கு உட்பட்ட 51ஆம் 52ஆம்... [ மேலும் படிக்க ]

பிரேசிலில் மீண்டும் சிறை கலவரம்: 10 பேர் பலி!

Monday, January 16th, 2017
பிரேசிலில் உள்ள மற்றொரு சிறையை, சிறைக் கைதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இது இந்த ஆண்டில் பிரேசிலில் நடக்கும் மூன்றாவது மிகப் பெரிய சிறை கலவரமாகும். பிரேசிலின்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான அனுமதி கைநூல் இன்று

Monday, January 16th, 2017
2016/2017 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி எதிர்வரும் 2ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாவதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைக்க 20 லட்சம் மோசடி!

Monday, January 16th, 2017
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கு 20 இலட்சம் ரூபாவரை மோசடியாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக கல்வி... [ மேலும் படிக்க ]

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள்!

Monday, January 16th, 2017
  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீளவும் வரிச்சலுகைத் திட்டத்தை பெற்றுக்... [ மேலும் படிக்க ]

உலக கரப்பந்தாட்ட போட்டிகளுக்கு தயாராகும் இலங்கை!

Monday, January 16th, 2017
2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச கரப்பந்தாட்ட போட்டிகள் பலவற்றில் வீரர்களைக் கொண்ட குழுக்களை ஈடுபடுத்த இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் தயாராகியுள்ளது.இதற்காக 28 பேரைக் கொண்ட... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையில் 6468 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி!

Monday, January 16th, 2017
  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 6468 பாடசாலை பரீட்சார்த்திகள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர் என இலங்கை பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

பாரிய நெருக்கடியில் நிதி மோசடி விசாரணை பிரிவு!  

Monday, January 16th, 2017
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மொனராகலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளமையினால் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை... [ மேலும் படிக்க ]