Monthly Archives: January 2017

யாழ்.மாவட்டச் செயலகம் முன்னுள்ள குப்பைத் தொட்டிகளால் பெரும் சுகாதாரக் கேடு!

Monday, January 30th, 2017
யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் துர்நாற்றம் வீசுகின்றது. வீதியில் செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளனர் என்று மக்கள்... [ மேலும் படிக்க ]

தீ பாதிப்பை அடுத்து மாணவிகள் விடுதிக் கட்டடத்தின் தரத்தை உறுதிப்படுத்த பணிப்பு!

Monday, January 30th, 2017
யாழ்.பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் ஏற்பட்ட தீயினால் கட்டடத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதனை ஆராயக் கட்டடத்தை நிர்மாணித்த நிறுவனததிற்கு அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது!

Monday, January 30th, 2017
யாழ்ப்பாண பொலிஸாரால், யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் வைத்து வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர், 6 வாள்கள் மற்றும் பல்வேறு ஆயுதங்களுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது... [ மேலும் படிக்க ]

வழிகாட்டல் குழு அடுத்த மாதம் கூடுகின்றது!

Monday, January 30th, 2017
  உத்தேச புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சபையின் வழிகாட்டல் குழு எதிர்வரும் 7,8,9 ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டம் – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு!

Monday, January 30th, 2017
சமுர்த்தி பயனாளிகள் குடும்பங்களுக்காக 3 ஆயிரத்து 972 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரட்ன... [ மேலும் படிக்க ]

கனடா மசூதியில் துப்பாக்கிச் சூடு: அறுவர் பலி!

Monday, January 30th, 2017
கனடாவின் கியூபெக் சிட்டிக்கு வெளியே உள்ள ஒரு மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் எட்டு பேர் காயமடைந்தள்ளனர் எனவும் செய்திகள்... [ மேலும் படிக்க ]

டாக்டர் பட்டத்தை நிராகரித்த டிராவிட்!

Monday, January 30th, 2017
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்துள்ளார். தற்போது இந்த கெளரவ டாக்டர்... [ மேலும் படிக்க ]

விரைவில் இஸ்லாமாபாதில் சார்க் மாநாடு!

Monday, January 30th, 2017
  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் சார்க் மாநாடு விரைவில் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமரின் வெளியுறவுக் கொள்கைகளுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

ரூ. 11 கோடிக்கும் அதிக பணத்துடன் இலங்கையர் விமானநிலையத்தில் கைது!

Monday, January 30th, 2017
சுமார் ரூபா 11 கோடிக்கும் அதிகமான வெளிநாட்டுப் பணத்துடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் துபாய் செல்லும் நோக்கில் கட்டுநாயக்க விமானம்... [ மேலும் படிக்க ]

ஏமனில் தீவிரவாதிகள் மீது அமெரிக்க கொமாண்டோ தாக்குதல்-  41 பேர் பலி!

Monday, January 30th, 2017
மத்திய ஏமனில் அமெரிக்க கொமாண்டோக்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் ஒன்றில் 40க்கும் மேற்பட்ட அல்-கய்தா தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஏமன் அதிகாரிகள் மற்றும் பழங்குடியின தகவல்கள்... [ மேலும் படிக்க ]