வழிகாட்டல் குழு அடுத்த மாதம் கூடுகின்றது!
Monday, January 30th, 2017
உத்தேச புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு சபையின் வழிகாட்டல் குழு எதிர்வரும் 7,8,9 ஆம் திகதிகளில் மீண்டும் கூடவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
உத்தேச புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் கடந்த 9, 10, 11 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த அரசமைப்புச் சபையின் விவாதமும் ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கால அவகாசம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
2018 வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆலோசனைகள் சமர்ப்பிக்க சந்தர்ப்பம்!
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதலை நடத்துவது இலகுவான காரியமல்ல - பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன!
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது...
|
|
|


