அமெரிக்காவின் 45 ஆவது அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்!
Saturday, January 21st, 2017அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். அத்துடன் அமெரிக்காவின் துணை அதிபராக மைக் பென்ஸ் பதவியேற்றுள்ளார்.
புதிய அதிபர் டிரம்ப் தனது தொடக்க உரையில், பராக் ஒபாமா... [ மேலும் படிக்க ]

