Monthly Archives: January 2017

எப்.சி.ஜ.டி விசாரணைக்கு எதிர்ப்பு!

Monday, January 23rd, 2017
நாடாளுமன்ற கோப் குழுவினால் நிதிமுறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அரச நிறுவனங்கள் தொடர்பில் நிதி மோசடிகளுக்கு எதிரான பொலிஸ் பிரிவு விசாரணை நடத்துவதை ஜக்கிய தேசியக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

போலி நாணயத் தாள்களை பொலிஸில் ஒப்படைக்கவும் அச்சப்பட வேண்டாம்!

Monday, January 23rd, 2017
போலி நாணயத் தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக நம்பப்படும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்படுமாறும் அவ்வாறு இனம் கண்டால் அதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனவும்... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சிற்கு புதிய செயலாளர்!

Monday, January 23rd, 2017
கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக சின்தக எஸ் லொக்குஹெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பணிகளை அமைச்சில்... [ மேலும் படிக்க ]

ஈரான் ஆசிய கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை!

Monday, January 23rd, 2017
  ஈரானில் நடைபெறவுள்ள 23 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் ஆசிய கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்று கலந்து கொள்வதற்கு இலங்கை கரப்பந்தாட்டச் சம்மேளனம்... [ மேலும் படிக்க ]

வறட்சி காரணமாக 8,160 ஹெக்ரெயர் பரப்பளவு பயிர்ச்செய்கை பாதிப்பு!

Monday, January 23rd, 2017
யாழ்.மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக 8,160 ஹெக்ரெயர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட பயிர்கள் அழிந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால்... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உபதலைவர் – நிதியமைச்சர் இடையே உடன்படிக்கை கைச்சாத்து!

Monday, January 23rd, 2017
  ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உபதலைவர் அன்ரூ மக்டொவலுக்கும் நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் 50 மில்லியன் யூரோ நிதிக்கான உடன்படிக்கையொன்று... [ மேலும் படிக்க ]

ஆஸி. வீரர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் – கிளேன் மெக்ராத்!

Monday, January 23rd, 2017
வார்த்தை மோதல் விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் தெரிவித்துள்ளார். பன்னாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

ஆயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது இலங்கையர்!

Monday, January 23rd, 2017
20க்கு 20 போட்டியில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த நான்காவது இலங்கையர் என்ற பெருமையை இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலா மத்யூஸ் தனதாக்கிக் கொண்டுள்ளார். இவர் ஜொகனர்ஸ் பேர்க்கில் இடம்பெற்ற இலங்கை... [ மேலும் படிக்க ]

குளத்து நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்து!

Monday, January 23rd, 2017
கிளிநொச்சி, அக்ராயன் குளத்து நீரை விவசாயிகள், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று விவசாயத் திணைக்களமும், இந்தக் குளத்தின் கீழான விவசாய அமைப்புக்களும் வலியுறுத்தியுள்ளன. அக்ராயன்... [ மேலும் படிக்க ]

கிராமிய அபிவிருத்தி திட்டத்தில் மாற்றங்கள்!

Monday, January 23rd, 2017
  கிராமிய அபிவிருத்தி உட்கட்டமைப்புத் திட்டத்திற்கான முன்மொழிவுகள் மாசி மாதத்திற்கு முன்னர் முழுமைப்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]