அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும் – சபாநாயகர்!
Thursday, January 26th, 2017
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை சபாநாயகர் இன்று... [ மேலும் படிக்க ]

