அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும் – சபாநாயகர்!
Thursday, January 26th, 2017
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். குறித்த கோப் அறிக்கையானது கடந்த ஒக்டோபர் மாதம் கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்காக விசேட திட்டம் - அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா !
பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள முக்கிய செய்தி!
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று...
|
|
|


