Monthly Archives: January 2017

சிரியா விவகாரம்: துருக்கி, ரஷ்யா, ஈரான் நாடுகள் உடன்பாடு!

Thursday, January 26th, 2017
சிரியாவில் மூன்று வாரங்களாக நீடிக்கும் யுத்த நிறுத்தத்தை பலப்படுத்த கூட்டு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள ஈரான், ரஷ்யா மற்றும் துருக்கி இணங்கியுள்ளன. கசகஸ்தான் தலைநகர் அஸ்தானவில் கடந்த... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பனம்!

Thursday, January 26th, 2017
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய செயலகம் ஒன்று சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் முதன்முறையாக வெளிமாவட்டமான யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

2,500 சட்டவிரோத குடியேற்றங்களுக்கு இஸ்ரேல் அனுமதி!

Thursday, January 26th, 2017
ஆக்கிரமிப்பு செய்த மேற்குக் கரையில் 2,500க்கும் அதிகமாக யூத குடியேற்ற வீடுகளை கட்டும்  திட்டத்திற்கு அனுமதி அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு மீண்டும் ஊதிய அதிகரிப்பு.!

Thursday, January 26th, 2017
அரச சேவையாளர்களின் தொழிற்தரத்தை மையமாக கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 2 ஆயிரம் ரூபா முதல் 16 ஆயிரம் ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பை மீண்டும் மேற்கொள்ள அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை  ஜனவரி 28 வரை கன மழை பெய்ய வாய்ப்பு!!

Thursday, January 26th, 2017
நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை கன மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய,... [ மேலும் படிக்க ]

தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கூரைச் சூரியப் படல்கள்!

Thursday, January 26th, 2017
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு,உள்நாட்டில் கூரைகளின் மேல், மின் பிறப்பாக்கத்திற்காக பொருத்தப்பட்டுள்ள சூரியப் படல்களை, இரு வாரங்களுக்குள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்குமாறு,... [ மேலும் படிக்க ]

உசைன் போல்டின்   பதக்கம் பறிபோனது: ஒலிம்பிக் குழுவின் அதிர்ச்சி செய்தி!

Thursday, January 26th, 2017
உலகில் வேகமான மனிதன் என வர்ணிக்கப்படும் ஜாமெக்காவின் குறுந்தூர ஓட்ட ஜாம்பவான் உசைன் போல்ட் பங்கு பற்றிய அஞ்சல் ஓட்ட போட்டியில் பங்கு பற்றிய வீரர் ஒருவர் மருத்துவ சோதனையில் தோற்றதால்... [ மேலும் படிக்க ]

முஸ்லீம் ஆசிரியை ஒருவருக்கு  ஏற்படுத்தப்பட்ட அவமானம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு!

Thursday, January 26th, 2017
கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரினால் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் முஸ்லீம் ஆசிரியையொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியையினால் இலங்கை மனித... [ மேலும் படிக்க ]

கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 23 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்குப் பிணை!

Thursday, January 26th, 2017
  கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கு யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால்  பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த-2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்... [ மேலும் படிக்க ]

கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Thursday, January 26th, 2017
  யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் கலைத் தூது அழகியல் கல்லூரியில் நடாத்தப்படவுள்ள புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலீன்,... [ மேலும் படிக்க ]