எச்சரிக்கை ஜனவரி 28 வரை கன மழை பெய்ய வாய்ப்பு!!
நாட்டின் பல பாகங்களில் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை கன மழை பெய்யக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இரவு நேரங்களிலேயே குறித்த மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் அவதான நிலையம் மேலும் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]()
Related posts:
சகல பாடசாலைகளிலும் யோகாப் பயிற்சி - இராதாகிருஷ்ணன்!
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் இரண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்!
ஆளும் கட்சியின் உதவி கொறடாவாக பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் கௌரவ பிரதமரினால் நியமி...
|
|
|
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - கருத்து தெரிவிப்போரிடமும் அறிக்கை பெறப்படும் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் த...
275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந...
பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி - ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்த...


