அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கு தமிழ் மொழியிலும் பெயரிடப்பட வேண்டியது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் வலியுறுத்தல்!
Friday, January 27th, 2017
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பொது மக்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் என்பவற்றுக்கு தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் பெயரிடுவதால், தமிழ் மொழி... [ மேலும் படிக்க ]

