சவாலுக்கு முகம் கொடுத்து சேவை செய்ய எவருமில்லை:அரச முகாமைத்துவ உதவியாளர் சங்க நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கவலை!
Friday, October 28th, 2016முகாமைத்துவ உதவியாளர் புதிய விடயங்களை அறிவதற்கான துணிவை படிப்படியாக இழந்து விட்டனர். சவால்களுக்கு முகம்கொடுத்து சேவை செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளார்... [ மேலும் படிக்க ]

