Monthly Archives: July 2016

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவி சிவநாதன் சிவஸ்சியா!

Tuesday, July 26th, 2016
இவ்வருட அகில இலங்கை தமிழ் தின போட்டியில் தனி இசைப்போட்டியில் மட்டக்களப்பு மாணவி முதலிடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய உயர்தரப் பாடசாலை... [ மேலும் படிக்க ]

குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம்- நீதிபதி இளஞ்செழியன்!

Tuesday, July 26th, 2016
பாலியல் குற்றங்கள் ஆபத்தானவை எனவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டாமெனவும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கல்விச் சமூகத்தினரிடம்... [ மேலும் படிக்க ]

முரளி துரோகியா?

Tuesday, July 26th, 2016
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடருக்காக, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராகச் செயற்படுவதற்கு முரளிதரன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அது தொடர்பான சர்ச்சை... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பொலிசார் அடித்தே கொன்றனர் – நீதிமன்றில் வாக்குமூலம்!

Tuesday, July 26th, 2016
தமது நண்பரை " உனக்கு தனி நாடு தேவையா ? " என கேட்டே சுன்னாகம் பொலிசார் அடித்துக் கொலை செய்தனர். அதுமட்டுமல்லாது அந்த கொலையை தற்கொலையாக மாற்றி மரண சான்றிதழ் வழங்கியதாக மல்லாகம்... [ மேலும் படிக்க ]

வடக்கின் மாகாணசபை மாங்குளத்திற்கு மாறுமா?

Tuesday, July 26th, 2016
வடக்கு மாகாணசபையின் கட்டடத்தை மாங்குளத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழுவொன்று வடக்கு மாகாண... [ மேலும் படிக்க ]

கங்கை நீரால் புற்று நோய் உண்டாகும்!

Tuesday, July 26th, 2016
புனித நதியாக கருதப்படும் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகிவிட்ட  நிலையில், தற்போது கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும்  கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய ... [ மேலும் படிக்க ]

புவியின் மிக ஆழமான பகுதி இது!

Tuesday, July 26th, 2016
Murmansk, Russia விலுள்ள ஆழமான துளையே புவியில் மிக ஆழமானது என அறியப்படுகிறது.இதன் ஆழம் புவியோட்டிலிருந்து 12 கிலோமீட்டர்களாகும். இது முன்னர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, கைவிடப்பட்ட எண்ணெய்... [ மேலும் படிக்க ]

சென்னை உயர் நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம்!

Tuesday, July 26th, 2016
வழக்கறிஞர் சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களை திரும்பப் பெற வேண்டுமென கோரி, வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக நீதிமன்றத்தை முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் உபகரணங்களுக்கு இழப்பீடுகளை வழங்க கோரிக்கை!

Tuesday, July 26th, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக மீனவரின் கடற்றொழில் உபகரணங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடுகள் இதுவரை வழங்கப்படவில்லையென... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக் வைத்திய குழுவில் இருவர் இலங்கை வைத்தியர்கள்!

Tuesday, July 26th, 2016
ஒலிம்பிக் தொடருக்கான உத்தியோகபூர்வ விளையாட்டு வைத்திய நடவடிக்கைகளுக்காக இலங்கையைச் சேர்ந்த இரு வைத்தியர்கள் முதன்முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கராபிடிய போதனா... [ மேலும் படிக்க ]