Monthly Archives: June 2016

இலங்கைக்  கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில்  கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

Saturday, June 18th, 2016
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச் சாட்டில் கடந்த புதன்கிழமை காரைநகர் கோவளம் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட மூன்று இந்திய மீனவர்கள் உட்படப்  11 இந்திய மீனவர்களை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் முன்னேற்றப்  பாதையில் இந்தியா என்றென்றும் கைகோர்த்து நிற்கும் : இந்தியப் பிரதமர் மோடி

Saturday, June 18th, 2016
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான  கலை, கலாசாரம், மொழி ரீதியிலான உறவு நீடித்து வருகிறது.  இலங்கையின் முன்னேற்றப்  பாதையில் இந்தியா  இலங்கையுடன் என்றென்றும் கைகோர்த்து... [ மேலும் படிக்க ]

எமது நம்பிக்கைக்கு ஏமாற்றம் தந்துவிடாதீர்கள் : வலி. வடக்கு மக்கள் ஜனாதிபதிக்குக் கடிதம்  

Saturday, June 18th, 2016
கடந்த டிசம்பரில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாதங்களுக்குள் சகல மக்களையும் மீள்குடியேற்றுவேன் என்று கூறியிருந்தார்.  எனினும், எதிர்வரும்-22 ஆம்... [ மேலும் படிக்க ]

ஜூலை 1 வரை கம்மன்பிலவுக்கு விளக்கமறியலில்!

Saturday, June 18th, 2016
இன்று கைது செய்யப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரையில்விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான்  உத்தரவிட்டுள்ளார். நுகேகொட பாகொட... [ மேலும் படிக்க ]

ஆச்சே கடலில் தத்தளிக்கும் தமிழர்களை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள் – இந்தோனேசிய ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம்!

Saturday, June 18th, 2016
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும். அவர்களில் பெண்கள் குழந்தைகள், ஆகியோர் பெரும்பான்மையாக... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவின் செயல் மனிதாபிமானற்றது: மனித உரிமை அமைப்பு கண்டணம்!

Saturday, June 18th, 2016
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகை அனைத்துலக கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு கடுமையான எதிர்ப்புக்கள்... [ மேலும் படிக்க ]

இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர்களையும் விசாரணை செய்ய வேண்டும் – பரணகம்!

Saturday, June 18th, 2016
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் தொடர்பிலான பணியகம், இறுதி யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய பசில் ராஜபக்ச, கோட்டாபய, சவேந்திர சில்வா போன்ற இரண்டாம்... [ மேலும் படிக்க ]

பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!

Saturday, June 18th, 2016
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு றெட்பானா பகுதியில், பஸ்ஸொன்று மோட்டார் சைக்கிளை பந்தாடியதில் அந்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்றவர், ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று நேற்று... [ மேலும் படிக்க ]

உதய கம்மன்பில கைது!

Saturday, June 18th, 2016
தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இன்று... [ மேலும் படிக்க ]

சுசந்திகா ஜயசிங்க தாக்கப்பட்டார்!

Saturday, June 18th, 2016
முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில்... [ மேலும் படிக்க ]