Monthly Archives: June 2016

பருத்தித்துறை மருதடிப்பகுதிக்  கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மோட்டார்க் குண்டு மீட்பு

Tuesday, June 21st, 2016
யாழ். பருத்தித்துறை மருதடிப்பகுதிக்  கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று (20)  மாலை மோட்டார்க் குண்டொன்று  கைப்பற்றப்பட்டுள்ளதாகப்  பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.... [ மேலும் படிக்க ]

உலகிலேயே அதிவேகமான சீனாவின் கணினி!

Tuesday, June 21st, 2016
உலகின் அதிவேகமான கணினி என்று சீனாவின் அதிசக்தி கணினி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா இந்த பெருமையை ஏழாவது முறையாக பெறுகிறது. ஆனால், சீனாவில் தயாரான கணினி இயக்கிகளை (processors) மட்டுமே... [ மேலும் படிக்க ]

முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்ற சுவிட்சர்லாந்து!

Tuesday, June 21st, 2016
யூரோ கால்பந்து தொடரில் நேற்று ஏ பிரிவில் நடந்த பிரான்ஸ்– சுவிட்சர்லாந்திற்கு இடையேயான லீக் போட்டி டிரா ஆனதை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து அணி முதன் முறையாக யூரோ கிண்ண கால்பந்து தொடரின்... [ மேலும் படிக்க ]

இந்தியா அபார வெற்றி!

Tuesday, June 21st, 2016
இந்தியா – ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது 20 ஒவர் போட்டியில், இந்தியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர்... [ மேலும் படிக்க ]

நாடெங்கும் 1000 இலவச Wi-Fi வலயங்கள்

Tuesday, June 21st, 2016
இலங்கையில் இலவசமாக Wi-Fi பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 1000 Wi-Fi வலயங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

சீனியின் விலை உயர்வு!

Tuesday, June 21st, 2016
அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றான சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை 112 ரூபா என பதிவாகியிருந்தது. இதன்படி ஒரு... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷின் தலைமை பயிற்றுவிப்பாளராகமீண்டும் ஹத்துருசிங்க !

Tuesday, June 21st, 2016
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும்  ஷந்திக ஹத்துருசிங்கவின் பதவி காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வரை பங்களாதேஷ் அணியின் தலைமை... [ மேலும் படிக்க ]

இறுதி  யுத்தத்தில் கொத்தணி குண்டுகள்?

Tuesday, June 21st, 2016
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை இறுதி யுத்தத்தின்போது கொத்தணி... [ மேலும் படிக்க ]

நெசவுப் பாடசாலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, June 21st, 2016
யாழ்ப்பாணம் மாவட்ட அரசினர் நெசவுப் பயிற்சிப் பாடசாலையில் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஆண், பெண் ஆகிய இருபாலாரிடமிருந்தும் கோரப்பட்டுள்ளன. இந்தக்... [ மேலும் படிக்க ]

வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!

Tuesday, June 21st, 2016
யாழ்ப்பாணத்துச் சந்தைகளில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயின் விலை, என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த விலை அதிகரிப்பின் காரணமாக, அதிகளவான விவசாயிகள் வெங்காயச்... [ மேலும் படிக்க ]