போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன!
Friday, June 24th, 2016
கடந்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்கள் வடமாகாணக் கல்வியமைச்சினால் திரட்டப்பட்டு வருகின்றன.
வடமாகாணப் பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்ற மாணவர்களில் 2009 ஆம் ஆம்... [ மேலும் படிக்க ]

