Monthly Archives: May 2016

கனடாவில் காட்டுத்தீயால் நகரமே அழியும் ஆபத்து 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Friday, May 6th, 2016
கனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக அந்த காட்டின் அருகில் அமைந்துள்ள எண்ணெய் நகரமான போர்ட்... [ மேலும் படிக்க ]

உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வட கொரியாவில் மாநாடு

Friday, May 6th, 2016
வடகொரியாவில் தொழிலாளர் கட்சியின் தலைவர் கிம் ஜாங் உன் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். இவரது தந்தை கிம் 2 சங்கின் மறைவுக்குப் பின்னர் அதிபராகப் பொறுப்பேற்ற இவர், அணு ஆயுதங்கள்... [ மேலும் படிக்க ]

வித்தியா படுகொலை வழக்கு: அடுத்த தவணையில் அறிக்கை சமர்பிப்பு?

Friday, May 6th, 2016
மாணவி வித்தியா கொலை வழக்குத் தொடர்பில் ஜின்டெக் நிறுவனத்தால் செய்யப்பட்ட டி.என்.ஏ அறிக்கையை, அடுத்த வழக்கு தவணையான மே மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கலாம்' என ஜின்டெக்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி தொடர்பில் அறிய அவசர தொலைபேசி இலக்கம்

Friday, May 6th, 2016
அபிவிருத்திக்கு உட்படுத்தப்படும் வீதிகள் மற்றும் பாலங்கள் தொடர்பான பிரச்சினைகளை அறிந்துகொள்ள வேண்டுமானால் 1968 என்ற அவசர அழைப்பினைத் தொடர்புகொண்டு, தகவல்களைப் பெற்றுக்கொள்ள... [ மேலும் படிக்க ]

மேஜர் ஜெனரல் மானவடு காலமானார்

Friday, May 6th, 2016
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (வயது 55), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை காலமானார் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர... [ மேலும் படிக்க ]

700 மில்லியன் ரூபா மோசடி! ஒரு பில்லியன் ரூபா அபராதம்?

Friday, May 6th, 2016
இலங்கையில் செயற்பட்டு வரும் இந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பாடல் நிறுவனம் ஒன்று, சுங்க திணைக்களத்திற்கு 700 மில்லியன் ரூபா மோசடி செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. Tele line மற்றும் பரிமாற்ற... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தியை பெற மத்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும்! – வடக்கு ஆளுநர்

Friday, May 6th, 2016
அபிவிருத்தி தேவையென்றால் மத்திய அரசாங்கமும் வட மாகாண சபையும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். விஸ்வமடு சிவில் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பகிடிவதையில் ஈடுபட்ட பல்கலை மாணர்கள் கைது!

Friday, May 6th, 2016
பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு பகிடிவதை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில், களனி பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் நேற்று மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

உலக சுற்றுலாத்துறை மாநாடு இலங்கையில்!

Friday, May 6th, 2016
ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து சுற்றுலாத்துறை தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றினை எதிர்வரும் ஜுலை மாதம் 11 முதல் 14 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் இலங்கையில்... [ மேலும் படிக்க ]

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!

Friday, May 6th, 2016
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்ப திகாரி... [ மேலும் படிக்க ]