உலகின் முதல் ரோபோ மொபைல் போன் விற்பனைக்கு!
Tuesday, May 31st, 2016
உலகின் முதல் ரோபோ மொபைல் போன் (RoBoHon) ஜப்பானில் விற்பனைக்கு வந்ததுள்ளது. ஜப்பான் மின்னணு நிறுவனம் ஸார்ப் (Sharp) மின் பொறியாளர் Tomotaka Takahashi இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மனித... [ மேலும் படிக்க ]

