Monthly Archives: May 2016

5G தொழில்நுட்பத்தை பரீட்சிக்கும் ஒப்பந்தம்!

Friday, May 27th, 2016
இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்... [ மேலும் படிக்க ]

கழகத்தின் மைதானத்தை அமைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி அளப்பரிய சேவையை ஆற்றியது – சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டுக் கழகத் தலைவர்…!

Friday, May 27th, 2016
மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது விளையாட்டு கழகத்தின் மைதானத்தை அமைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி அளப்பரிய சேவையை ஆற்றியது என சென்.பிலிப்நேரிஸ் விளையாட்டுக் கழகத் தலைவர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட  GPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி! 6 அணிகளை 6 உரிமையாளர் வாங்கியுள்ளனர்!

Friday, May 27th, 2016
யாழ் மாவட்டத்தில், முதன் முதலாக யாழ் மாவட்டத்திற்குள் இயங்க கூடிய முன்னணி துடுப்பாட்ட கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 42 வீரர்களை கொண்ட  GPL(Grasshoppers Premier League) என்ற துடுப்பாட்ட... [ மேலும் படிக்க ]

பல்கலை மாணவர்களுக்கு மடி கணனி!

Friday, May 27th, 2016
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் நேற்று(26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுடன் கைகுலுக்க மறுத்தால் பெற்றோர் தண்டப் பணம் செலுத்த வேண்டும்!

Friday, May 27th, 2016
ஆசி­ரி­யர்­க­ளுடன் கைகு­லுக்க மறுக்கும் பிள்­ளை­களின் பெற்றோர் 4,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணத்தை தண்­ட­மாக செலுத்த வேண்டும் என சுவிட்­ஸர்­லாந்து பேஸல் பிராந்­திய அதி­கா­ரிகள்... [ மேலும் படிக்க ]

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் – சானியா ஜோடி வெற்றி!!

Friday, May 27th, 2016
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் முதல்தர கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா-... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம்!

Friday, May 27th, 2016
இலங்கை - இங்­கி­லாந்து அணிகள் மோதும் இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்மாகவுள்­ளது. இங்­கி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யாடிவரும் இலங்கை அணி மூன்று போட்­டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

லிபி­யா­வி­லி­ருந்து ஐரோப்­பா­வுக்கு அகதிகளை ஏற்றிச்சென்ற கப்பல் விபத்து :30 பேர் உயி­ரி­ழப்பு!

Friday, May 27th, 2016
ஐரோப்­பா­வுக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற கப்­ப­லொன்று லிபி­யா­வுக்கு அருகில் விபத்துக்­குள்­ளா­னதில் 30 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அஞ்சப்படுவதாக ஐரோப்­பிய ஒன்­றிய... [ மேலும் படிக்க ]

எகிப்துஎயார் விமா­னத்தை விண்கல் சிதறல் தாக்­கி­யது?

Friday, May 27th, 2016
எகிப்­து­எயார் எம்.எஸ்.804 விமானம் எத னால் மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­தது என்­பது புரி­யாத மர்­ம­மாக தொடர்ந்து உள்ள நிலையில் அது எரிகல் சிதறல் ஒன்­றா­லேயே தாக்­குண்டு விழுந்­துள்­ள­தாக... [ மேலும் படிக்க ]

O/L பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு.!

Friday, May 27th, 2016
2016 ஆம் ஆண்­டுக்­கான கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்கு விண்­ணப்­பிப்­ப­தற்­கான கால­ எல்லை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் ஏற்­பட்ட அனர்த்­தங்கள்... [ மேலும் படிக்க ]