Monthly Archives: April 2016

இதுதாங்க உலகத்திலேயே காஸ்ட்லியான ஸ்மார்ட் போன்: விலை எவ்வளவு தெரியுமா

Thursday, April 28th, 2016
ஸ்மார்ட்கைப்பேசி வடிவமைப்பில் பல்வேறு நிறுவனங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றமை தெரிந்ததே.இவற்றில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதில் முனைப்பு காட்டி... [ மேலும் படிக்க ]

மந்திகையில் விபத்து – இளம் பெண் படுகாயம்!

Wednesday, April 27th, 2016
பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிலையம் முன்பாக இன்று இடம்பெற்ற  டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

அராலியில் இளம் குடும்பஸ்தர் மீது வாள் வெட்டு!

Wednesday, April 27th, 2016
அராலி தெற்கில் இளம் குடும்பஸ்தர் ஒருவரை வீட்டிற்கு வெளியில் அழைத்து இன்று காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரால் வெட்டப்பட்டு கையிலும் முதுகிலும் துடையிலும் பலத்த... [ மேலும் படிக்க ]

லண்டனின் பிக் பென் பல மாதங்கள் ஒலிக்காது

Wednesday, April 27th, 2016
லண்டனின் பிக் பென் என்ற பெரிய கடிகாரம் பல மாதங்களுக்கு ஒலிக்காமல் நிறுத்தப்படுகின்றது.1856-ம் ஆண்டில் நிர்மாணித்து முடிக்கப்பட்ட இந்தக் கடிகார கோபுரத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை... [ மேலும் படிக்க ]

200,000 தடவைகள் சார்ஜ் செய்யக்கூடிய மின்கலம்

Wednesday, April 27th, 2016
விஞ்ஞானிகள் ஏதாவது ஒரு குறித்த நோக்கத்தை அடிப்படையாக வைத்தே ஆராய்ச்சி செய்வார்கள். இதன்போ து பல சமயங்களில் விபத்துக்களும் இடம் பெறுவதுண்டு. ஆனாலும் ஆராய்ச்சிகளின் போது இடம்பெறும்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா போர் பயிற்சியை நிறுத்தினால் ஏவுகணைப் பரிசோதனைகளை நிறுத்தத் தயார் – வடகொரியா

Wednesday, April 27th, 2016
கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா நடத்தி வரும் போர்ப் பயிற்சிகளை நிறுத்தினால், தங்களது ஏவுகணைப் பரிசோதனைகளை நிறுத்தத் தயார் என்று வட கொரியா கூறிய யோசனையை அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

ஈக்குவடோரில் ஏழு பேரை காப்பாற்றிவிட்டு இறந்தபோன நாய்!

Wednesday, April 27th, 2016
ஈக்­கு­வ­டோரை அண்­மையில் தாக்­கிய பூமி­ய­திர்ச்­சியின் போது 7 பேரின் உயிரைக் காப்­பாற்ற உத­விய நாயொன்று மேற்­படி மீட்புப் பணியில் அய­ராது பங்கு பற்­றி­ய­தை­ய­டுத்து, கடும் சோர்வு... [ மேலும் படிக்க ]

வட மாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

Wednesday, April 27th, 2016
வட மாகாண சபைக்கு எதிராக உயர்நீதிமன்றில் நேற்று (26)மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான வட மாகாண சபையின் முன்மொழிவுகளுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம்

Wednesday, April 27th, 2016
பயிற்சிப் போட்டியொன்றின் போது காமடைந்த இலங்கை கிரிக்கட் அணி வீரர் கௌஷல் சில்வா உடல் நிலை தேறிவருவதாக   இலங்கை கிரிக்கெட் நிறுவன வைத்தியக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் அர்ஜூன டி... [ மேலும் படிக்க ]

பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவுத் தடுப்பு முகாம் அரசியலமைப்பிற்கு முரணானது – நீதிமன்றம் தீர்ப்பு

Wednesday, April 27th, 2016
அகதிகளையும், தஞ்சக் கோரிக்கையாளர்களையும் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ளது அரசியலமைப்பிற்கு முரணானது என்று பப்புவா நியூ கினியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத... [ மேலும் படிக்க ]