தென்மராட்சியில் 95 கிலோ கஞ்சா மீட்பு!
Monday, April 4th, 2016மிருசுவில், உசன் பகுதியில் வீடொன்றிலிருந்து 95 கிலோகிராம் கஞ்சா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி கஞ்சாவை விற்பனைக்காக... [ மேலும் படிக்க ]

