Monthly Archives: April 2016

110 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர் வைத்தியசாலையில்.

Monday, April 11th, 2016
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து களுத்துறை - அலுத்கம பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் ரதல்ல... [ மேலும் படிக்க ]

சம்பூர் மின் உற்பத்தி நிலையம் இணக்க அரசியல்வாதிகள் என்ன செய்கிறார்கள்? – ஈ. பி. டி. பி.

Monday, April 11th, 2016
திருகோணமலை, சம்பூர் பகுதியில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் பல்வேறு எதிரப்புகள் கிளம்பியிருக்கும் நிலையில், இந்த அரசைக் கொண்டு வந்தவர்கள் தாங்களே என மார்தட்டிக்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்  தொடர் –  டெல்லி அணியை துவம்சம் செய்து கொல்கத்தா !

Monday, April 11th, 2016
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதியுள்ளன. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி... [ மேலும் படிக்க ]

பேருந்து தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரத் தடை!

Monday, April 11th, 2016
நீர்கொழும்பு பேருந்து தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஜோடியாக அமர்வதற்கு பாதுகாப்பு அதிகாரிகளால் தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்து தரிப்பிடத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஜோடிகள்... [ மேலும் படிக்க ]

உர மானியத்தை பெற்றுக்கொள்ள நான்கு  இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் விண்ணப்பம்!

Monday, April 11th, 2016
சிறு போகத்திற்காக 4 இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் உர மானியத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உரமானியத்திற்கு... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை வருடத்திற்கள் நிறைவு ?

Monday, April 11th, 2016
நாட்டின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை இந்த வருட இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதியமைச்சு... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் அனுமதிப்பத்திரம் பறிமுதல் !

Monday, April 11th, 2016
புத்தாண்டு காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தினை பறிமுதல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (11) முதல் இந்த நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பறக்கும் motor cycle!

Monday, April 11th, 2016
இறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய Scooter ஒன்றினை முன்னணி motor cycle நிறுவனமான Yamaha அறிமுகப்படுத்தி இருக்கிறது. வியட்நாமில் நடைபெற்றுவரும் வருடாந்த motor cycle கண்காட்சியில் பார்வைக்கு... [ மேலும் படிக்க ]

வருகிறது செல்பி பிரியர்களுக்காக பறக்கும் செல்பி ஸ்ரிக்!

Monday, April 11th, 2016
Selfie பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் பறக்கும் Selfie Stick ஒன்றினை ஆஸ்திரேலிய நிறுவனம் வடிவமைத்துள்ளது. பறக்கும் டிரோன் வடிவமைப்பைப் பின்பற்றி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பறக்கும்... [ மேலும் படிக்க ]

இலத்திரனியல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கொன்டாக்ட் லென்ஸ்

Monday, April 11th, 2016
தற்போதை காலகட்டத்தில் பார்வைக் கோளாறு உடையவர்கள் கண்ணாடி அணிவதைக் காட்டிலும் கொன்டாக்ட் லென்ஸ் (Contact Lens) அணிவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். இதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களின்... [ மேலும் படிக்க ]