இலத்திரனியல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கொன்டாக்ட் லென்ஸ்

Monday, April 11th, 2016
தற்போதை காலகட்டத்தில் பார்வைக் கோளாறு உடையவர்கள் கண்ணாடி அணிவதைக் காட்டிலும் கொன்டாக்ட் லென்ஸ் (Contact Lens) அணிவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

இதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்பில் உருவான கொன்டாக்ட் லென்ஸ்கள் காணப்படுகின்றன. எனினும் முதன் முறையாக இலத்திரனியல் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கொன்டாக்ட் லென்ஸினை சம்சுங் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இதில் சிறிய ரக கமெரா மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன், கண்களை சிமிட்டுவதன் ஊடாக அவற்றினைக் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. இதற்கும் மேலாக ஸ்மார்ட் கைப்பேசிகளின் உதவியுடனும் இந்த லென்ஸினை கட்டுப்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

Related posts: