உர மானியத்தை பெற்றுக்கொள்ள நான்கு இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் விண்ணப்பம்!
Monday, April 11th, 2016
சிறு போகத்திற்காக 4 இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் உர மானியத்தை பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பித்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரமானியத்திற்கு விண்ணப்பிப்தற்கு, வங்கி கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்கள ஆணையார் சுனில் வீரசிங்க தெரிவித்தார்.சிறுபோகத்திற்கா ஒரு ஏக்கர் வயலுக்கு 5000 ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக ஆனையாளர் தெரிவித்தார்.
Related posts:
வரலாற்றில் முதன்முறையாக நாட்டு நெல் ஒரு கிலோ 51ரூபா!
5 வருட திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2023 பட்ஜட் மூலம் நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் விக்ர...
நெடுந்தீவு "தேவானந்தா" கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மருத்துவ முகாம்!
|
|
|


