இவ்வாண்டு 27603 பேருக்கு பல்கலைக்கழக வாய்ப்பு!
Thursday, April 21st, 2016இலங்கையின் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு இம்முறை 27603 மாணவ மாணவியரை இணைத்துக் கொள்ள உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
15 பல்கலைக்கழகங்கள் மற்றும் 18 உயர்... [ மேலும் படிக்க ]

