Monthly Archives: March 2016

20 கட்சிகளுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

Wednesday, March 16th, 2016
இனத்துவ மற்றும் வர்க்க அடிப்படையில் செயற்படும் கட்சிகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூன் 6ம் திகதியன்று உயர்நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

மார்ச் 29 முதல் ஏப்ரல் 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் 

Wednesday, March 16th, 2016
இம்மாதம் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம்- 4 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரமாக சுகாதார அமைச்சால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கைகள்... [ மேலும் படிக்க ]

யாழ். இந்திய துணைத்தூதரகத்தில் கதக் நடனம் புதிய பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

Wednesday, March 16th, 2016
யாழ். இந்திய துணைத்தூதரக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியக் கலைக்கூடத்தில் கதக் நடனம் (Kathak Dance) கற்க ஆர்வமுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. புதிய பிரிவுகள்... [ மேலும் படிக்க ]

சூளைமேட்டு வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Tuesday, March 15th, 2016
சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணையை சென்னை 4–வது கூடுதல் செசன்  நீதிமன்றம்  வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 5ஆம்... [ மேலும் படிக்க ]

மானிப்பாயில் எட்டு மில்லியன் ரூபாய் செலவில் நவீன மீன் சந்தை 

Tuesday, March 15th, 2016
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட மானிப்பாய் மத்திய பொதுச் சந்தையின் மீன் சந்தை நவீன முறையில் புதிய இடத்தில் அமைக்கப்படவுள்ளது.  நெல்சிப் திட்டத்தின் கீழ்  சுமார்... [ மேலும் படிக்க ]

சிரியாவில் இருந்து ரஷ்ய ராணுவத்தை வெளியேற அதிபர் புதின் உத்தரவு

Tuesday, March 15th, 2016
சிரியாவில் அதிபர் ஆசாத் பதவி விலக வேண்டும் என்று கிளர்ச்சியாளர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதன் காரணமாக ஆசாத் படையினருக்கும் கிளர்ச்சியாளருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக... [ மேலும் படிக்க ]

டொனால்டு டிரம்பை அமெரிக்கர்கள் அதிபராக தேர்வு செய்ய மாட்டார்கள் – ஒபாமா நம்பிக்கை

Tuesday, March 15th, 2016
விரைவில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது குடியரசுக்கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக வலம் வரும் டொனால்டு டிரம்பை அமெரிக்க மக்கள் வெற்றி பெற செய்ய மாட்டார்கள் என... [ மேலும் படிக்க ]

மியான்மரில் சூ கியின் ஆலோசகர் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டார்

Tuesday, March 15th, 2016
மியான்மர் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் என்.எல்.டி. என்று அழைக்கப்படுகிற சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப்... [ மேலும் படிக்க ]

சிறுமி சேயா கொலையாளிக்கு மரண தண்டனை!

Tuesday, March 15th, 2016
கம்பஹா - கொட்டதெனியாவ பகுதியில்இ ஐந்து வயதுச் சிறுமியான சேயா சதவ்மி  படுகொலையுடன் தொடர்புடைய  குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதவான் தீர்ப்பளித்தார். நீர்கொழும்பு நீதவான்... [ மேலும் படிக்க ]

சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்காக காத்திருப்பது வேதனைக்குரிய விடயம்!

Tuesday, March 15th, 2016
மலையகத்தில் நீர் வளங்கள் காணப்படுகின்ற போதிலும் மக்களுக்கு தேவையான குடிநீரை பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் பல தோட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் சுத்தமான குடிநீரை... [ மேலும் படிக்க ]