All posts by editor1

அடுத்த சில மாதங்களில் இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும் – அமைச்சர் திரான் அலஸ் அறிவிப்பு!

Saturday, May 18th, 2024
இலங்கையில் இ-பாஸ்போர்ட் முறையை அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்  தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

அரச துறையில் ஊழலை தடுக்க புதிய வேலைத்திட்டம் – துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஜகத்குமார சுமித்ராரச்சி சுட்டிக்காட்டு!

Saturday, May 18th, 2024
ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க ஏற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

30 வருட யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தி!

Saturday, May 18th, 2024
இலங்கையில் 30 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் (18) 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதேவேளை, யுத்தத்தில் மரணித்த வீரர்கள் பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

வல்லமை மிக்க தலைவர்களை தமிழ் மக்கள் பலப்படுத்தி பயன்பெற வேண்டும் – K2 அக்றோ ஜம்போ நட்ஸ் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிறீசுதர்சன் வலியுறுத்து!

Saturday, May 18th, 2024
தூய்மையான அக்கறையுடன் தமிழ் மக்களை சரியான திசைவழி நோக்கி வழிநடத்தவல்ல திறமையும், தூர நோக்குள்ள கொள்கையும் உடைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்னும் நல் வழிகாட்டியை கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது – நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அறிவிப்பு!

Saturday, May 18th, 2024
எதிர்வரும் 22 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதால் அடுத்து வரும் சில தினங்களுக்கு அதிக மழையுடனான வானிலை காணப்படும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, May 18th, 2024
இலங்கையிலும் இலங்கையைச் சூழவுள்ள  கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான காலநிலை நிலவுவதன்  காரணமாக இன்றுமுதல் அடுத்து வரும் சில தினங்களுக்கு காற்றும்... [ மேலும் படிக்க ]

10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோநேசியா பயணம்!

Saturday, May 18th, 2024
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (18) இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]

இலங்கை – மியன்மார் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பு – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024
இலங்கை மற்றும் மியன்மாருக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பதில் மியன்மார் தூதுவருடனான... [ மேலும் படிக்க ]

மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு வருடங்கள் வரை விளையாடுவார் – நம்பிக்கை தமக்குள்ளதாக மைக்கேல் ஹஸ்ஸி தெரிவிப்பு!

Saturday, May 18th, 2024
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் தோனி இன்னும் இரண்டு வருடங்கள் வரை இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக... [ மேலும் படிக்க ]

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை நடத்தவும் – பிரதமரிடம் ஆணைக்குழு அதிகாரிகள் பரிந்துரை!

Saturday, May 18th, 2024
பல வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிடம் வலியுறுத்தியுள்ளது. குறித்த தேர்தல்... [ மேலும் படிக்க ]