Monthly Archives: June 2024

மோசமான காலநிலை – கோழி இறைச்சி குறித்து இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது நுகர்வோர் அதிகாரசபையின் பொதுப் பணியாளர் ஒன்றியம்!

Tuesday, June 11th, 2024
கோழி இறைச்சி நுகர்வு தொடர்பில்  இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பொதுப் பணியாளர் ஒன்றியத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

வடக்கில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கே உள்ளது? ஆதாரத்துடன் காண்பிப்பாரா சிறீதரன் – சாவால் விடுக்கின்றார் ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன்!

Tuesday, June 11th, 2024
வடபகுதியில் சீன நாட்டின் கடலட்டை பண்ணைகள் எங்கு இருக்கின்றது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் காண்பிக்க முடியுமா என சவால் விடுத்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் – சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Tuesday, June 11th, 2024
ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் முதல் காலாண்டுக்குள் மாகாண சபை தேர்தலை நடத்துவேன் என இன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறிவருவது நடைமுறைச் சாத்தியமற்றதொன்று என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் அமைச்சர் திடீா் இராஜினாமா – பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பின்னடைவாக அமையும் எனவும் தகவல்!

Tuesday, June 11th, 2024
இஸ்ரேலிய பாதுகாப்புதுறையின் போருக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பென்னி கன்ட்ஸ் (Israeli war cabinet minister Benny Gantz) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். காசாவில் ஹமாசுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றி!

Tuesday, June 11th, 2024
2024 T 20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் – ஜெய்சங்கருக்கு ஜனாதிபதி ரணில் உறுதியளிப்பு!

Tuesday, June 11th, 2024
கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவு அதிகரிப்பு அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் ஆராய்வு!

Monday, June 10th, 2024
முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

கலைக்கப்பட்டது பிரான்ஸ் நாடாளுமன்றம் – எதிர்வரும் 30 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு!

Monday, June 10th, 2024
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன்அந்த நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார்.  இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி பிரான்ஸில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றி – சாதனை படைத்தது இந்திய அணி – மூன்றாவது இடத்தில் இலங்கை!

Monday, June 10th, 2024
இருபதுக்கு 20 உலகக் கிண்ண வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில்... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா பயணமாகின்றார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி!

Monday, June 10th, 2024
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]