Monthly Archives: May 2024

இந்தியன் ப்ரீமியர் லீக் – இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி!

Monday, May 27th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெற்ற குறித்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்... [ மேலும் படிக்க ]

பழமையான பொருளாதாரப் போக்கும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பழமையான பொருளாதாரப் போக்கையும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Monday, May 27th, 2024
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருகின்றன – அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி... [ மேலும் படிக்க ]

நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வழங்குவதால் எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, May 27th, 2024
நாட்டின் வருமானத்தில் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், சமுர்த்தி போன்றவற்றை வழங்கிய பின்னர் அரசாங்கத்தினால் எந்தச் செலவையும் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதும் இறுதிப் போட்டி இன்று!

Sunday, May 26th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று  இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள்... [ மேலும் படிக்க ]

மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடக்கு அபிவிருத்தி செய்யப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Sunday, May 26th, 2024
மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (26) மாங்குளம்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டம்!

Sunday, May 26th, 2024
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனை எவராலும் தடுத்து நிறுத்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் செயற்றிட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிக மோசமான நிலைக்கு செல்லும் – நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவிப்பு!

Sunday, May 26th, 2024
நாட்டில் பொருளாதார ஸ்திரன்மையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் என நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்!

Sunday, May 26th, 2024
இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]