Monthly Archives: May 2024

இந்தியன் ஒயில் கோர்ப்பரேசன் நிறுவனத்தால் இலங்கையில் அறிமுகமாகும் XP100 தரமதிப்பீட்டு எரிபொருள்!

Tuesday, May 21st, 2024
இலங்கையில் வாகனங்கள், குறிப்பாக உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் XP100   தரமதிப்பீட்டு எரிபொருள் என அழைக்கப்படும் 100 ஒக்டெய்ன்... [ மேலும் படிக்க ]

கடந்த 100 ஆண்டுகளின் பின் வடக்கில் அதிகூடிய மழைவீழ்ச்சி – புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா சுட்டிக்காட்டு! .

Tuesday, May 21st, 2024
வடக்கு மாகாணத்தின் கடந்த 100 ஆண்டு கால காலநிலை வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ள யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை... [ மேலும் படிக்க ]

குஜராத்தில் இலங்கையர்கள் கைது – உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரச புலனாய்வு பிரிவு!

Tuesday, May 21st, 2024
குஜராத் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு அணியால் கைது செய்யப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத சந்தேகத்துக்குரியவர்கள் என்று கூறப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பிலும்  இலங்கையின் அரச... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன்னர் இலங்கை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அனுப்பிய பரிசு!

Tuesday, May 21st, 2024
முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக  இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

முக்கியமான இரு சட்டமூலங்களை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானம் – : பதில் நிதி அமைச்சர் செஹான்!

Tuesday, May 21st, 2024
இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை நாளை புதன்கிழமை (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் அழைப்பு – இலங்கை வருகின்றார் எலன் மாக்ஸ் – கிராமிய கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு ஸ்டார்லிங்க் சேவையை ஆரம்பிக்கவும் ஏற்பாடு!

Monday, May 20th, 2024
உலகின் முன்னணி வர்த்தகரான டெஸ்லா நிறுவனம் மற்றும் X சமூக வலைத்தளம் ஆகியவற்றின் உரிமையாளர் எலன் மாக்ஸ், இந்த ஆண்டு இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தினால் முதலில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, May 20th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செய்திச்சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபம்!

Monday, May 20th, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட அவரது தூதுக்குழுவினர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமைக்கு, ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

பூநகரி வலைப்பாட்டு மக்கள் கடற்பாசி வளர்பை விரிவாக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் – துறைசார் அதிகாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Monday, May 20th, 2024
பூநகரி வலைப்பாட்டு பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் கடற்பாசி வளர்பை மேலும் விரிவாக்கம் செய்யவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, May 20th, 2024
  நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்  சம்பிரதாய பூர்வமாக மீண்டும்... [ மேலும் படிக்க ]