ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபம்!
Monday, May 20th, 2024
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்ட அவரது தூதுக்குழுவினர், ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தமைக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது X வலைத்தளத்தில் இலங்கை மக்கள் சார்பில் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
000
Related posts:
மீனவர் மரணம் குறித்து முழு விசாரணை - ஜனாதிபதி!
முட்டையின் விலை சடுதியாக உயர்வு - , கால்நடை தீவன பொருட்களின் விலையை குறைக்க அரசு தலையிட்டால் விலையை ...
ஸ்ரீலங்கன் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் அடுத்த வாரம் கோப் குழு முன்னிலையில்!
|
|
|


