Monthly Archives: April 2024

இந்தியா நாடாளுமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு – 60.96 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

Sunday, April 28th, 2024
மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 1200 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில்... [ மேலும் படிக்க ]

வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு – 2.4 மில்லியன் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
வவுனியா, மகாறம்பைக்குளம் கிழக்கு மற்றும் மதினாநகர் மக்களுக்கான இலவச குடிநீர் இணைப்பிற்கு தலா 16000 ரூபா வீதம்  22 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தோற்றுப்போன வழிமுறை – பொது வேட்பாளர் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் சாடல்.

Saturday, April 27th, 2024
~~~~~~~~ தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுவோரின் விருப்பமே தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சி என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் – இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்ப்பு!

Saturday, April 27th, 2024
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அதனடிப்படையில் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அவர் நாட்டுக்கு வருகை... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவின் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்!

Saturday, April 27th, 2024
அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில்... [ மேலும் படிக்க ]

தான்சானியாவில் தொடர் கனமழை – வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலி!

Saturday, April 27th, 2024
கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் நிலவி வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சுமார் 155 பேர் பலியாகியுள்ளனரென செய்திகள் வெளியாகியுள்ளன. பல வாரங்களாக... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஆய்வுக் கப்பலை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது – கோரிக்கையை நிராகரித்தது இலங்கை அரசு!

Saturday, April 27th, 2024
அமெரிக்க ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக்... [ மேலும் படிக்க ]

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 9 வீதம் உயர்வு.

Saturday, April 27th, 2024
இந்த ஆண்டு ஏப்ரல் 26-ம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வீதம் அதிகமாக உயர்ந்துள்ளது. அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின்... [ மேலும் படிக்க ]

தாய்வானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவு!

Saturday, April 27th, 2024
தாய்வானின் கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் இன்று (27) அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதனடிப்படையில் 6.1 மெக்னிடியூட் அளவில், 2 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.... [ மேலும் படிக்க ]

இலங்கையின் விவசாயத் துறைக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Saturday, April 27th, 2024
இலங்கையின் விவசாயத் துறைக்கு அமெரிக்க விவசாயத் திணைக்களம் வழங்கும் ஆதரவு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]