Monthly Archives: April 2024

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Monday, April 29th, 2024
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் வகுப்புகள், கருத்தரங்குகள் நாளை(30) நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 30 ஆம்... [ மேலும் படிக்க ]

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

Monday, April 29th, 2024
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 21,055 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் – ஜூன் மாத இறுதியில் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, April 29th, 2024
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், எனினும் ஜூன் மாத இறுதியில் இறுதித் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

உழைக்கும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது EPF , ETF கிடைக்கும் வகையில் பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Monday, April 29th, 2024
உழைக்கும் ஒவ்வொருவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பன கிடைக்கும் வகையில் பிரேரணை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர்... [ மேலும் படிக்க ]

சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Monday, April 29th, 2024
தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

பள்ளிப்பருவகால நண்பர்கள் மீண்டும் சந்தித்த தருணம்!

Sunday, April 28th, 2024
........ பாடசாலை நணபர்களும் ஆரம்ப காலங்களில் அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டவர்களுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திரு. ஜெயதேவன்(தற்போது சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி – அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஜனாதிபதி அலுவலகம் அறிவுறுத்து!

Sunday, April 28th, 2024
ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக கூறி பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரித்துள்ள ஜனாதிபதி செயலகம் அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு... [ மேலும் படிக்க ]

கடந்த 174 வருடங்களில் இல்லதகளவு இவ்வாண்டு புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது – ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவிப்பு!

Sunday, April 28th, 2024
கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக... [ மேலும் படிக்க ]

இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக இலங்கைக்கு விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானம்!

Sunday, April 28th, 2024
இலங்கை உள்ளிட்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக... [ மேலும் படிக்க ]

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன – ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையே விசேட சந்திப்பு!

Sunday, April 28th, 2024
பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்புச் சபையின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவின் செயின்ட்... [ மேலும் படிக்க ]