Monthly Archives: March 2024

பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த கிழக்கி்ன் ஆளுநர்!

Wednesday, March 6th, 2024
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்ட தரப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு இன்றையதினம் (06.03.2024) மாளிகாவத்தையிலுள்ள... [ மேலும் படிக்க ]

“நட்பின் சிறகுகள்” தொனிப்பொருளுடன் வான்படையினரின் “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ். முற்றவெளி மைதானத்தில் ஆரம்பம்!

Wednesday, March 6th, 2024
இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் - 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது “நட்பின் சிறகுகள்”... [ மேலும் படிக்க ]

சமூக ஊடகங்கள் செயலிழப்பு – ‘மெட்டா’ நிறுவனத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இழப்பு என சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Wednesday, March 6th, 2024
ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள்  செயலிழந்தமையினால் 'மெட்டா'  நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல் தரமான பாடசாலை பையின் பயன்பாட்டையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் கோரிக்கை!

Wednesday, March 6th, 2024
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் நிறையை குறைப்பதற்கு பாடப்புத்தகங்களை மாத்திரம் மட்டுப்படுத்தாமல், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தியுள்ள தரமான பாடசாலை... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கி விவகாரம் – அதிகாரிகளுக்கு சட்டத்திற்கு முரணாக 70 சதவீதத்தினால் வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளது – அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளுக்கு சட்டத்திற்கு முரணாக 70 சதவீதத்தினால் வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளமை அரசாங்க நிதி பற்றிய குழுவில் நேற்று தெரியவந்துள்ளது. மத்திய வங்கியின்... [ மேலும் படிக்க ]

மீளமைக்கப்படும் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!

Wednesday, March 6th, 2024
மின்சார கட்டணத்தை 3,000 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித குமாரசிங்க, நேற்று... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!

Wednesday, March 6th, 2024
ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் நடைபெற்றுள்ளது. யாழ் மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு , வடக்கு மாகாண  மகளிர் விவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]

யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா – இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, March 6th, 2024
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவையொட்டி யாழ் முற்றவெளியில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் விழா நடைபெறுவதாக இலங்கை விமான படையின் தளபதி எயார் மாஷல் உதேனி ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரம் மாகாண ஆளுநர்கள் வசம் – அமைச்சரவையும் அங்கீகாரம்!

Wednesday, March 6th, 2024
பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை... [ மேலும் படிக்க ]