Monthly Archives: March 2024

சட்டமா அதிபருக்கு எதிராகச் செயற்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!!

Thursday, March 21st, 2024
சட்டமா அதிபரினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு எதிராக செயற்படுவதற்கு அமைச்சர்களுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ சட்டத்தில் இடமில்லை என அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

Wednesday, March 20th, 2024
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் இன்று காலை யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்திய... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு – விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, March 20th, 2024
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக விமான... [ மேலும் படிக்க ]

ஜேர்மனியைச் ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை – இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பு!.

Wednesday, March 20th, 2024
ஜேர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளமை குறித்து இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்பை... [ மேலும் படிக்க ]

இவ்வருடன் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கு இலக்கு – இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவிப்பு!

Wednesday, March 20th, 2024
இவ்வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான இலக்கை அடைய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இந்த வருட... [ மேலும் படிக்க ]

தற்போது நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் – சுகாதார அமைச்சகத்தின் வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை!

Wednesday, March 20th, 2024
நாட்டில் தற்போது நிலவும் வெப்பம் காரணமாக உடலுக்குத் தேவையான நீர் பற்றாக்குறையால் செல்கள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அமைச்சகத்தின் வைத்திய நிபுணர் அன்வர் ஹம்தானி... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால் தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளது – பெஃப்ரல் அமைப்பு தெரிவிப்பு!

Wednesday, March 20th, 2024
தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால், தேர்தல் தாமதமாகும் அபாயம் உள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் முறைமை திருத்தப்பட்டு எல்லை... [ மேலும் படிக்க ]

சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை!

Wednesday, March 20th, 2024
பாடசாலைகள் மட்டத்திலிருந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் ஒலிம்பியாட்ஸ் போன்ற போட்டிகளில் மாணவர்களை ஈடுபடுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பரிசளிப்பு நிகழ்வொன்றில்... [ மேலும் படிக்க ]

தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் செயற்கை நுண்ணறிவு – கல்வி அமைச்சு – மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்து!

Wednesday, March 20th, 2024
தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு... [ மேலும் படிக்க ]

வடக்கில் செப்டெம்பர்வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை!

Wednesday, March 20th, 2024
வடமாகாணத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை வெப்பநிலை உயர்வாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]