Monthly Archives: February 2024

நெல்லியடி மத்திய கல்லூரியில் புதுமுக மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்பு!

Tuesday, February 27th, 2024
யாழ்.நெல்லியடி மத்திய கல்லூரியில் தரம் 06 இல் இணைந்துக்கொண்ட புதுமுக மாணவன் மீது, தரம் பத்து மாணவனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு!

Tuesday, February 27th, 2024
நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான நீல் வேக்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் விடயத்தில் அழுத்தங்கள் அதிகரிக்குமாக இருந்தால் அமைச்சு பதவியை இராஜனாமா செய்துவிட்டு போராடுவேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024
எல்லைதாண்டிய இந்திய மீன்பிடியாளர்கள் விடயம் தொடர்பில் அழுத்தங்கள் இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சு பதவியை... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைப்பு!

Tuesday, February 27th, 2024
வலி கிழக்கு விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமைகளினால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Tuesday, February 27th, 2024
இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி இன்றியமையாத தேவை – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டு!

Tuesday, February 27th, 2024
யாழ்ப்பாணம் மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ விஞ்ஞான நிறுவகத்தில் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கான சான்றிதழ், சீருடை வழங்கும்... [ மேலும் படிக்க ]

விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கண்காட்சி – எயர் வைஸ் மார்ஷல் முடித மகவத்தகே தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024
இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளதாக விமானப்படையின் எயர் வைஸ் மார்ஷல் முடித மகவத்தகே... [ மேலும் படிக்க ]

2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, February 27th, 2024
புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சின்... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகள் – தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் சந்திப்பு – சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தல்!

Tuesday, February 27th, 2024
அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. தேர்தல் செலவின கட்டுப்பாட்டு சட்டம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக இன்றைய... [ மேலும் படிக்க ]

பதவியில் இருந்து விலகுவதாக பாலஸ்தீன பிரதமர் மொஹமட் சடேய் அறிவிப்பு!

Tuesday, February 27th, 2024
பாலஸ்தீன பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மொஹமட் சடேய் அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தில் தமது தலைமையிலான அரசாங்கத்தை கலைத்துவிட்டு புதிய அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு அவர் இணக்கம்... [ மேலும் படிக்க ]