கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக திருமதி சோமரத்ன பொறுப்பேற்பு!
Wednesday, January 3rd, 2024
கடற்றொழில் அமைச்சின் புதிய செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தைச் சேர்ந்த அதிகாரியான திருமதி கே.என். சோமரத்ன 01.01.2024ம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

