Monthly Archives: January 2024

கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா – முன்னேற்பாடுகளுக்காக அரச அதிகாரிகள் கள விஜயம் !

Tuesday, January 16th, 2024
எதிர்வரும் பங்குனி மாதம் 09,10ஆம்  திகதிகளில்  வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெறவுள்ள வருடாந்த திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகளுக்கான கள... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணிலுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்து!.

Tuesday, January 16th, 2024
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை ஸ்திரப்படுத்த மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர... [ மேலும் படிக்க ]

மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை ஈர்க்கவே பரீட்சை வினாத் தாள்கள் வெளியிடப்படுகின்றன – ஆராய வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த வலியுறுத்து!

Tuesday, January 16th, 2024
மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 1.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் – 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, January 16th, 2024
நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள்... [ மேலும் படிக்க ]

‘வீதியை புணரமைத்து தாருங்கள்’ – தமது ஒரு நாள் சம்பளத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்து கோரிக்கை விடுத்த மீசாலை மக்கள்!

Tuesday, January 16th, 2024
தென்மராட்சி - கொடிகாமம் பகுதியில் உள்ள வீதி ஒன்றினை புணரமைத்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ள அப்பகுதி மக்கள், புணரமைப்பு பணிகளுக்கு செலவிடக் கோரி ஒரு தொகை பணத்தினையும் வடமாகாண... [ மேலும் படிக்க ]

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரிப்பு!.

Tuesday, January 16th, 2024
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இவ்வாறானதொரு நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நாடு... [ மேலும் படிக்க ]

விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் மாட்டுப் பொங்கல் விழா இன்று.!

Tuesday, January 16th, 2024
தைத் திருநாளின் 2 ஆம் நாளான இன்று விவசாயத்துக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது மாடுகள... [ மேலும் படிக்க ]

சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு – அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும் வரவழைப்பு!

Tuesday, January 16th, 2024
சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முப்படையினரும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது – வடக்கின் இரு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

Tuesday, January 16th, 2024
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  கொழும்பு, காலி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் இந்த நிலை பிரதானமாக காணப்படுவதாக மத்திய... [ மேலும் படிக்க ]

சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – வர்த்தமானி அறிவித்தலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியீடு!

Tuesday, January 16th, 2024
இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு... [ மேலும் படிக்க ]