Monthly Archives: September 2023

நீண்ட வார இறுதி விடுமுறை – நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் – பொலிசார் அறிவுறுத்து!

Friday, September 29th, 2023
நீண்ட வார இறுதி விடுமுறையால் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், தமது பாதுகாப்பு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர் கொழும்பில் நேற்று... [ மேலும் படிக்க ]

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் – பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Friday, September 29th, 2023
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதித் தடைகள் அடுத்த மாதத்திற்குள் நீக்கப்படும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் – தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Friday, September 29th, 2023
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அதன் தற்போதைய தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்குலேவே விமலனா மகாநாயக்க தேரரை இன்று... [ மேலும் படிக்க ]

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு – கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்!

Friday, September 29th, 2023
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவை மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Thursday, September 28th, 2023
யாழ். மாநகர சபையின் தீயணைப்பு சேவையானது இன்று முதல்  மறுஅறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  (28) மாநகர ஆணையாளர் இன்று அறிவித்துள்ளார். தீயணைப்பு வாகனத்தில்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !

Thursday, September 28th, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி, துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று(28) இடம்பெற்றது. இன்றைய தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும்... [ மேலும் படிக்க ]

தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலனை – விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க!

Thursday, September 28th, 2023
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விதித்துள்ள தடையை நீக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க... [ மேலும் படிக்க ]

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை !

Thursday, September 28th, 2023
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ "உண்மை... [ மேலும் படிக்க ]

சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை!

Thursday, September 28th, 2023
யாழ்ப்பாணம் போதனா மருத்தவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின்... [ மேலும் படிக்க ]

ஆளுநருக்கு அனுப்பிய கடிதத்தை மீளப்பெறுவதாக பதில் மாகாண சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவிப்பு!

Thursday, September 28th, 2023
யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார பணிமனை கட்டடத்தை மத்திய சுகாதார அமைச்சின் பாவனைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பிய நிலையில் ஆளுநருக்கு... [ மேலும் படிக்க ]