Monthly Archives: September 2023

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தகவல்’!

Thursday, September 14th, 2023
இலங்கையில்  மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கான... [ மேலும் படிக்க ]

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகளின் முடிவின் பிரகாரம் குற்றவாளிகள் எவராக இருப்பினும் அவர்கள் தப்பிக்க முடியாது.” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Thursday, September 14th, 2023
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரண்டு வழிகளில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. அந்த விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெற... [ மேலும் படிக்க ]

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியாகும் – வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி அறிவிப்பு!

Thursday, September 14th, 2023
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி தயாரிக்கப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில்... [ மேலும் படிக்க ]

பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக காவல்துறை விஷேட தொலைபேசி இலக்கம்!

Thursday, September 14th, 2023
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடி வதை சம்பவங்கள் தொடர்பில் அறியப்படுத்துவதற்காக காவல்துறை விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிபு!

Thursday, September 14th, 2023
யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அரச நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் மாநகர சபைகளில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்றுமுதல் மேற்கொள்ளப்படும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Thursday, September 14th, 2023
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்று (14) முதல் மேற்கொள்ளப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இணையவழி முறையின் ஊடாக... [ மேலும் படிக்க ]

சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வேண்டிய உலகின் சிறந்த 50 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இணைவு!

Thursday, September 14th, 2023
சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இலங்கையை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாகப் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு... [ மேலும் படிக்க ]

மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் – அமைச்சர் அனுபா பாஸ்குவேல் தெரிவிப்பு!

Thursday, September 14th, 2023
மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் என்று பெண்கள் குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் துறையின் செயல் அமைச்சர் அனுபா பாஸ்குவேல் கூறியுள்ளார்.. அஸ்வெசும... [ மேலும் படிக்க ]

தேவைப்பட்டால் வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்!

Thursday, September 14th, 2023
ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் 60 விமானிகள் கடந்த ஒரு வருடகாலப்பகுதியில் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் புதிதாக விமானிகளை பணிக்கு அமர்த்தவேண்டிய நிலைக்கு... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராயும் அரச நிறுவனங்களுடன் இணைந்து விசாரணை நடத்தினால் அதற்கு ஆதரவு வழங்க தயார் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, September 14th, 2023
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தீவிரவாதிகள் குறித்து ஆராயும் அரச நிறுவனங்களுடன் இணைந்து விசாரணை நடத்தினால் அதற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்... [ மேலும் படிக்க ]